Thursday 1 May 2014

2014 மே நாள், உலகத்தொழிலாளர் போர் நாள்! ஒரு கண் காட்சி!!

சர்வதேசமெங்கும் வாழுகின்ற உழைக்கும் மக்களும், ஒடுக்கப்படும் தேசங்களும் தங்கள் உரிமைகளுக்கும் விடுதலைக்குமாக ஒன்றிணைந்து குரல் எழுப்பும் பெரு நாளும், திரு நாளும், போர் நாளும் மே நாளே ஆகும்.
இதற்கு ஈடாக உலக மக்களை ஒன்றிணைக்கின்ற ஒரு பொது நாள் - பொது குறிக்கோள்-என்று ஒன்று, மே நாளுக்கு ஈடாக இல்லை.இதுவரையிலும் இல்லை , இனிமேலும் இல்லை.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் நமது ஆசான்களும், மூலவர்களும் முழங்கியவாறு `உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்` என்கிற எமது ஆதாரப் பாதை சரியானதென்பதை ஒவ்வொரு மே நாளும் எமக்கு எடுத்துரைத்து, இடித்துரைத்து, வருகின்றது.

எனினும் மே நாளும் கூட வர்க்கப் போராட்ட விதிக்கு உட்பட்டதுதான். இந்நாளிலும் எதிரிகளின் முத்திரை பொறிக்கப்பட்ட களியாட்டங்களும், விழாக்களும்,நடந்த வண்ணம் தான் உள்ளன!

மே நாள் 2014 இன் உலகக் கண்காட்சியின் சில விம்பங்கள்.

தமிழீழம்

இந்தியா ( தமிழ் நாடு) 


பங்காளாதேஸ் 



ஹொங் கொங்


இந்தோனேசியா



மலேசியா


துருக்கி


புலத்தில் மே தின நடத்தைகள்


http://tenn1917.blogspot.co.uk/2014/05/blog-post.html

இணைப்புகள் தொடரும்.







No comments:

Post a Comment

Xi meets Sri Lankan PM

This handout photograph released by Sri Lanka Prime Minister’s Office on March 27, 2024 shows Sri Lanka’s Prime Minister Dinesh Gunawardena ...